Sunday, December 10, 2006

Guna stylela...Kavithai.. kavithai .. Padi

Hey all
Ennatha solla. I had been to Kentucky to visit my friends and I had a great time...while coming back, orae feelingsaa pochu..I was listening to music..

I 've always wanted to have some knowledge to give music to lyrics..Adhu dhaan illa...So, then I wished to meet/ get to know some people who can compose music to whom I can give some of my lyrics... So far I have not met anybody.. Then, when I was living at KY, I got an idea of writing one/ more stanzas to many of my favorite songs and thus quenching my aasai.. Finally now I got some time to do this.... Romba kanraaviyaa irundhaa freea vidunga paa!!! Edho I am trying to quench my aasai of publishing my lyrics to a song !!!

Starting with thalaivar paatu...

Kavithai-1

Arunaachaleshwaraaya namahaa...adhaan namma paatu adhaanda idhaanda...

Song: Adhanda idhanda from Arunachalam

http://www.raaga.com/channels/tamil/movie/T0000531.html

(like 'kaasu panmellam..')

கேளிக்கையே வாழ்க்கையினு இருப்பதுதான் சரியா
வீட்டுக்குன்னு ஊர்சொத்தை சேர்ப்பதுதான் சரியா
பணத்துக்குதான் உற்வினையே பிரிப்பதுதான் சரியா
புதுபதவியினால் பழசையெல்லாம் மறப்பதுதான் சரியா

ஒ ஓ ஒ ....அருணாசலேஸ்வராய நம:

அன்பு பாசமெல்லாம் அம்மாவிடம் பாங்கு
அறிவு பண்பயெல்லாம் அப்பாவிடம் வாங்கு
ஆர்வமோடு சொல்லிதரும் வாத்தியார தாங்கு
அள்வில்லாம அள்ளிதரும் நிலைமைக்கு நீஏங்கு

ஒ ஓ ஒ ...அருணாசலேஸ்வராய நம:

அன்பு செய்பவன் அகத்தில் தான் நிம்மதி!!
வம்பு செய்பவன் புறத்தில் தான் நிம்மதி!!!

உன்ன நம்பி இருக்கும் யாரும் கெட்ட தில்லையடா
உன்ன விட்டா எனக்கு யாரும் வாழ்வில் தேவை யில்லயடா!!!

Aduthu oru duet ('Kaadalikkum Aasai' from chellame) try pannen.. I lost those sheets.. Will search and find out!!! Ellam college padikum podhe try panni irundhaa use aagirukum :)- Ippo blogla dhaan poda mudiyum !!!

Kavithai- 2 12/11/06

Makkale.. while I was searching Kaadhalikkum aasai sheet that I lost, I found the lyrics that I wrote a while ago for the song 'Sakkarai nilave' in 'youth'. Actually, whenever this song used to start in my car mp3, I had skipped the song and never ever listened till 1.5 yrs before when namma Dinesh got on to my car and asked me to let it go. Then I heard it in full and realized that the song was pretty good.. and it looked and was really challenging to me to write a third stanza.. Makkale.. will hunt for that sheet that has 'kaadalikkum aasai' duet stanza !!! Meanwhile listen to this and read ahead
http://www.youtube.com/watch?v=fI2XzrtC29Q

Though I tried my best to bring lot of emotions to this song, I sincerely admit & regret that I couldnot write lyrics of better std. to this song..

Song : Sakkarai nilave from Youth

3rd stanza..
(like november maadha nilavil)
உன்னைப் பார்த்த அன்று.. எனக்குள் ஓர் இன்பம்
வாய் மலராது நின்றேன்.. உன் தன் அழகில் தானே !!
கோடி பூக்கள் பூக்கும்.. நீ பேசும் போது
காய் கனியாக மாறும்.. உன் தன் சிரிப்பில் தானே !!!

அழகான் உன் குரலில் அசந்தே போய் நின்றேனே!!
திறமான் உன் செயலில் திகைத்தே தான் நின்றேனே!!

கருணை பொழியும் கணபதிதாள், நீ வேண்டுமென் வேண்டி நிற்பேன்!!
கல்லை செதுக்கிடும் உளியினைப்போல், கல் உடையும் வரை காத்து நிற்பேன்!!

அடி எனக்குள் எங்கும் நீதான் இருக்க, இன்னும் ஏன் ஓரம் நின்றாய்!!


to be continued..