Sunday, January 07, 2007

Guna stylela Kavithai Kavithai Padi - Final

இப்போது..தெரிந்து கொள்வோமே பகுதியில்..தலம்

Dear all..
Here I am with the next stanza of "Kaadalikkum aasai" song from "Chellame".

3rd Stanza.. (Like சந்திர சூரியன் எழுகையிலே..)

நீ பெண்மையாய் புன்னகை புரிகையிலே..நெஞ்சமும் ஏனோ கனக்கிறதே !!
நீ கண்களால் ஜாடை செய்கையிலே..அடி இதயமும் ஆசையில் துடிக்கிறதே!!
கனக்கிறதெ அடி...துடிகிறதே!!

அட ப்ரம்மன் கையால் செய்து வைத்த மாவு பொம்மையோ!!
இம்மண்ணு லகில் யாரும் காணா தெயவ சிற்பமோ!!

Starbucks Coffeeyo!! - அதன்மேல்
உள்ள Whipped creamo !!!

ஊ.. ஒ..ஹு... காதலிக்கும் ஆசை...


When I read it now, I felt that it to be too silly as I had incorporated all things that I saw in the airport that day !! Anyways..

Where is 'mettu' for this 'paatu'?

I came up with the following duet-lyrics with no tune on mind in specific.. it will be great if somebody can correlate a tune for this.

பெண்:
உன் பார்வையால் பதபதைத்தேன் - அன்பே!!
தன் கூர்மையை விஞ்சிய விழிகளை வீதியில் கண்டு வேல்வெட்கி நிற்க
உன் பார்வையால் பதபதைத்தேன்!!

ஆண் :
உன் வார்த்தையால் துடிதுடித்தேன் - அழகே!!
தன் கனிவினை விஞ்சிய மொழிகளை வழியில் கேட்டு கனிகொஞ்சம் கலங்க
உன் வார்த்தையால் துடிதுடித்தேன்!!


பெண்:
நெருப்பும் சுடுமோ !! உன் கோபத்தின் முன்னே!!
வெருப்பும் வருமோ !! உன் தாபத்தால் கண்ணே !!
ஆண்:
சிரிப்பும் வருதே!! உன் ஊடல்பேச்சில் தன்னே!!
மயக்கம் தருதே!! உன் தேடல்விழியின் முன்னே!!

பெண்:
மோனமும் சாந்தமும் உன் கண்களில் தெரிகையிலே
புறாவும் தேவையில்லை படைகளும் பகை மறந்திடுமே!!
ஆண்:
கருணையும் கருத்தும் உன் சொற்களில் இருக்கையிலே
கணினியும் தேவையில்லை விடைகளும் வந்து நின்றிடுமே!!

பெண்: என் விழியில் வசிக்கும் உயிரும் நீயல்லவா!!

ஆண்: என் மொழியில் மிளிரும் மெய்யும் நீயல்லவா!!


பெண்:உன் பார்வையால் பதபதைத்தேன் - அன்பே!!

ஆண்: உன் வார்த்தையால் துடிதுடித்தேன் - அழகே!!

To me it appeared its a masala- tune lyrics of "Un paarvaiyil oor aayiram"+ "Kanaa kandenadi"
+..some other songs that i heard which is not in my mind now.. Paatu - sutha saivam.. Tell me what tune do you think will fit this???

Of late, I was amused at the lyrics of "Chithiraiyil ennavarum" and "Mobilea.." from the songs that I randomly listened to.. Let me know the ones that you liked!!

Tuesday, January 02, 2007

Happy New Year !!

Makkale!!

Wish you all a very Happy New Year!!

Let us begin our journey from Aanmeegham !!