Wednesday, August 27, 2008

Animal Research or Kosu(ru) Research?

Listen to the podcast here!!

Ennaa dhaan ne kastapattu theeni vaangi potaalum kozhi mutta (0) dhaan podume thavira 100/100 podaadhu :)-

- Oru aahaa fm kadi

Tuesday, August 26, 2008

Kasappu

Ooruku nizhal! Ulagukko uvagai !
Uyar marundhai ulavi varuven !
Aanaal,
Ullukul dhaan ethanai kasappu!!

Ilayaai (valarukaiyil) kasandhen..
Poovaai kasandhen..
Kaayaai kasakiren..
Kaniyaaiyum kasappeno!!

Vaembaai kaniya virumbaamal vedhumbukiren!!

-kaalaiyil koondhal seevum bodhu vandha kavidhai !! Makkale...idhu epdi !!!(veppa marathukku equalla ellam sollikitta over dhaan..summa azhaga varudhennu..avlo dhaan) :)-

Saturday, August 23, 2008

Thathuvam

Wanna listen Thathuvam!! Click here

Friday, August 22, 2008

மிகவும் ரசித்த வரிகள்

"ஆச்சர்யக்குறிக்கு மட்டும்
பஞ்சேமயில்லை,
அர்த்தமற்ற என் வாழ்வில்! "

- மேலேயுள்ளது.. நான் மிகவும் ரசித்த என் சிநேகிதருடைய கவிதை..இது எனக்கும் பொருந்தும் :)-


இன்னும் என் மனதைக் கவர்ந்த வேறு சில:


ஆதலினால்
என் காதலை நான்
மனதினுள் மறைத்து விட்டேன்...
வேண்டுதலை வெளியில் சொன்னால் - அது
பலிக்காதாம்(?!)

காதலி(யி)னால்...
நான்
பைத்தியக்காரன் தான்.
இதய அறைகள் நான்கையும்
நிரப்பிவிட்டு
அடுத்தவளுக்கு அகம் தேடும்
முற்று கலிகாலத்தில்
இருந்த ஒரு இதயத்தையும்
உன்னிடம் தொலைத்துவிட்டு நிற்கும் நான்
உண்மையிலேயே பைத்தியக்காரன் தான்!

இதுவும் சூப்பர்:)-

நிழல்
வெய்யிலில் நின்று
எதைத் தேடுகிறாய்?
என்னைத்தான்
விலகிப்போகச் சொல்லிவிட்டாயே...

Monday, August 11, 2008

First Gold Ever in Olympics- Abhinav Bindra

Times of India Video

Times of India Article

Photos

Award Ceremony video - Indian National Anthem in a world event-Abhinav with Humble looks- Tears from eyes- Goosebumps on body !!

Abhinav is also a blogger!! Here is his blogspot!!

Sunday, August 03, 2008

Virtual Barber Shop!

Headphones/ EarPhones (wear to the correct ears) is a MUST!!



To listen to Podcast Trauma, Click here