Sunday, August 30, 2009

My home town


Ananthakrishnapuram - a small village in Thirunelveli - this is the place where Grandpa was living. Happy to see this article..

3 comments:

krishnaraj said...

சொந்தவூர் பற்றிய செய்திகள் எப்பொழுதும் நம்மையீர்பதாயுள்ளன.
பிறந்து வளர்ந்ததெல்லாம் புதுவையாயினும் அருகிலுள்ள பக்கிரி பாளையம்(சுமார் 17கி.மீ.) தான் சொந்தவூர்.
தாத்தா கடைநாள் வரை அங்கிருந்தார்.
இப்பொழுதும் அங்கு எங்கள் வீட்டுக்குச்(தோட்டம், நிலம்) சென்றால் என் அப்பன் அத்தைகள் ஐவர் என என் ஆயா எப்படி வாழ்ந்திருப்பாள் எனும் எண்ணத்தை/கற்பனையை அதோடு கண்ணீரையும் என்னால் தவிற்கமுடிவதில்லை.

என்னுணர்வுக்கு ஒரு களம் கொடுத்தமைக்கு நன்றி!

உங்களின்...
"Happy to see this article.. "
புரிந்து கொள்ளமுடிகிறது நண்பரே...

R.Prabhu said...

That is good to hear, which newspaper was it published?

Btw, I had posted my email in one of the comments, you had mentioned that we can work on something together. Looking forward for your email :)

Several tips said...

நல்ல பதிவு.