Wednesday, December 02, 2009

Maatram.. Thadumaatram.. Kootram kaanaa unmai!!

When we grow old, we have to deal with too many things..change is inevitable..restlessness and fatigue as well !!  Few lines..

En Vazhvinil dhan ethanai nadappugal !

Ethanai vaaypugal.. ethanai maaruthalgal
Oru muduvuku varummum matroru aarambam

Manap Palagaiyil ezhudhi ezhudhi azhithu azhithu
Sunnambu innum theeravillai
Silamurai  ezhuthum bodhe azhikkappadum
Ezhudhi azhithup pazhagukiren -irupinum
Ovvoru muraiyum pudhiya urchagam !
Idhu nilaika naan paadupaduven ennum urudhimozhi
Ithanai manapayirchiyum enaku mattumo

Oor ulagathilo
Maaruthalukku oppari vaikum maandhar
Enaku mattum en ithanai nadappugal?

Indha azhithu ezhudhum anubavam
anaithum enna dhaan solkinrana..Ennai
Uyarathil utkara vaika podam podum vaaipo..sirapo

Illai,

MaNappalagai kaaviyathin maanbinai ariyavo
Thadumaatram illadhu mudivugal edukavo

Illai,

Maatramillaa
Kootram kaanaa unmaiyai onru ulladhendru
Kuriyaai ullathuku unarthavo

Kadavulin kanakinai kandarindhavarum undo !!

2 comments:

krishnaraj said...

வாழ்க செண்பகம்!,

நீண்ட நாளாவே சொல்லனும்னு இருந்தேன் தமிழ் எழுத்துருவில் எழுதினால்
படிக்க எளிதாக இருக்கும், குறிப்பா குழப்பமில்லாதிருக்கும், உதாரணமா கடைசியில 'உண்டோ'னு(undo) எழுதியிருக்கீங்க அது ஏதோ போலயிருக்கு.
அதேபோல 'முடிவுக்கு' முதுகுக்கு போல
இருக்கு.
“Oru muduvuku varummum matroru aarambam”

எழுதறது நீங்கன்றதால என்ன அழுதறீங்கன்றது உங்களுக்கு "மிக எளிதா" புரியும் ஆனா படிக்கிறவங்களுக்கு?
முதல்ல அவ்ளோ பொறுமையிருக்குமானு சொல்ல முடியாதில்லையா?.


நான் முன்பொருமுறை சொன்னதயே இப்பவும் சொல்றேன் குற்றம் காண்பதில்ல என் நோக்கம் என் கருத்து உங்களுக்கு உதவகூடும்னு நெனச்சு சொல்றேன்.
'அழகி'னு(http://www.azhagi.com/ ) ஒரு இலவச மென்பொருளுள்ளது அல்லது கீழ்காணும் ஏதேனும் ஒரு தொடுப்பை(link) பயன்படுத்தி எழுதலாம்

http://www.islamkalvi.com/web/converter.htm

http://www.google.com/transliterate/indic/Tamil

ம்ம்ம்.. இதென்ன கொஞ்சம் அருட்புலம்பலோ என தோன்றுகிறது.....

உங்க பாட்ட தான் சொன்னேன் மா :)

அன்பன்,
கிருட்டிண ராசு, ப.
புதுச்சேரி

Maayaa said...

Mannikavum.. idhu labla word docla velaiku naduvula ezhudhiyadhu.. anga s/w ellam download pannamudiyaadhu..ivangale (eblogger)tamilula ezhutha vaappu kudukaraanga.. yosanai varumbodhu porumaiyaa tamil transliterator use panna manasu illa..

veetuku vandhu panni irukalaam..edho varuthatthil pulambiyadhu..
next time nyaabgam vechukaren..nandri ki..raasu!!