Monday, March 15, 2010

I love you Rasna!!



3 comments:

Prabukarthik said...

belated b'day wishes!!!

krishnaraj said...

வாழ்க செண்பகலக்குமி!,
நலமாயிருப்பீர்களென நம்புகிறேன்.
ஒரு செய்தி: தினமணி நாளிதழ்(தினமணியின் "கதிர்" ஆல் தான் உங்கள் வலைப்பூ அறிமுகம் கிடைத்தது எனக்கு) நிறுவனத்தார் தமிழ் வலைப்பூ எழுதுவோருக்காகவும், அவர்களை மக்கள் அடையாளம் காணவும், தங்கள் வலைமனையில் ஒரு சிறப்பு பகுதியை சேர்த்துள்ளனர். அதில் சேர்ந்து பயனடைய கீழுள்ளத்தொடுப்புக்குப் போகவும்.
http://www.dinamani.com/edition/BlogUpload.aspx

krishnaraj said...

சரியான நாள் தெரியாததால்
சரியான நாளில் வாழ்த்த முடியவில்லை...
"நின் கனவு யாவும் மெய்ப்பட
வாழ்க அம்மையீர் ஆண்டுபல"
உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.